ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளம்

(சுகிர்தராஜா)

அம்பாறை மாவட்டத்தில் இன்று (25) வியாழக்கிழமை தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தின் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.







ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளம் Reviewed by Editor on November 25, 2021 Rating: 5