அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் ஆட்டோ தீப்பற்றி எறிகிறது.. (வீடியோ, விபரம் உள்ளே)

 அக்கரைப்பற்று, பொத்துவில் வீதியில், பொலிஸ் நிலையம் அருகாமையில் உள்ள அப்புஹாமி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் ஆட்டோ ஒன்று தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.

காரணம் இதுவரை கண்டறியப்பட வில்லை.





அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் ஆட்டோ தீப்பற்றி எறிகிறது.. (வீடியோ, விபரம் உள்ளே) அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் ஆட்டோ தீப்பற்றி எறிகிறது.. (வீடியோ, விபரம் உள்ளே) Reviewed by Editor on November 24, 2021 Rating: 5