அக்கரைப்பற்று சலாம் டெய்லர் காலமானார்

அக்கறைப்பற்று 5ஆம் குறிச்சியை சேர்ந்த அப்துல் சலாம் (Tailor) அவர்கள் இன்று (01) திங்கட்கிழமை காலமானார்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"

இவர் அஸ்பி (GS), நஜாத் (ISA), இஹ்ஸான் (QS-Qatar) ஆகியோரின் அன்புத்தந்தையும், அஹமட் புர்கான் (Ashghal-Qatar), இர்ஷாத் (Water Board -MR) ஆகியோரின் மாமனாருமாவார்.

யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக, ஆமீன்!




  

அக்கரைப்பற்று சலாம் டெய்லர் காலமானார் அக்கரைப்பற்று சலாம் டெய்லர் காலமானார் Reviewed by Admin Ceylon East on November 01, 2021 Rating: 5