உலமா சபையின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவும், நன்றி நவிலலும்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபை கிளையின் அலுவலகக் கட்டிடத் திறப்பு விழாவும், நன்றி நவிலல் நிகழ்வும் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை உலமா சபையின் அக்கரைப்பற்று கிளை தலைவர் மூத்த உலமா அஷ்ஷேக் எம்.எம்.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில், அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள புதிய கட்டிடத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், உலமா சபையின் நிர்வாக சபையினர், மூத்த உலமாக்கள், மெளலவிமார்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், தனவந்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.








உலமா சபையின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவும், நன்றி நவிலலும் உலமா சபையின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவும், நன்றி நவிலலும் Reviewed by Editor on November 14, 2021 Rating: 5