அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் தந்தை காலமானார்

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளரும், அக்கரைப்பற்று பிரதேச செயலாருமான அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார் நழீமி ( SLAS)அவர்களின் தந்தை தாஹா முகம்மட் இன்று (03) புதன்கிழமை காத்தான்குடியில் காலமானார்.

இவரின் ஜனாஸா, மீன்பிடி இலாகா வீதி, நாகூர் பாவா லேன், காத்தான்குடி-2 எனும் முகவரியில் (அன்சார் நழீமி அவர்களின் வீடு) வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா தொழுகை இன்று (3) புதன்கிழமை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும்.

தகவல் - எம்.எஸ்.எம்.நூர்தீன் (ஊடகவியலாளர்)



அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் தந்தை காலமானார் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் தந்தை காலமானார் Reviewed by Editor on November 03, 2021 Rating: 5