ஒமிக்ரோன் தொற்றாளர்கள் 07பேர் அடையாளம்

இலங்கையில் மேலும் 3 பேர் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை நாட்டில் 7 பேர் ஒமிக்ரோன் தொற்றுக்காளாகியுள்ளனர் என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.



ஒமிக்ரோன் தொற்றாளர்கள் 07பேர் அடையாளம் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் 07பேர் அடையாளம் Reviewed by Editor on December 22, 2021 Rating: 5