வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10) வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 93 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



வரவு செலவு திட்டம் நிறைவேற்றம் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம் Reviewed by Editor on December 10, 2021 Rating: 5