திமுத் கருணாரத்னவின் பெயர் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு, இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில், இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் இந்திய அணியின் வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



திமுத் கருணாரத்னவின் பெயர் பரிந்துரை திமுத் கருணாரத்னவின் பெயர் பரிந்துரை Reviewed by Editor on December 28, 2021 Rating: 5