மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய பதவிக்கு நியமனம்

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (07) செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் 59 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய பதவிக்கு நியமனம் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய பதவிக்கு நியமனம் Reviewed by Editor on December 07, 2021 Rating: 5