அம்பாறையில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியின் சம்மேளனக்கூட்டம்

(இர்ஷாத் இமாடீன்)

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் நேற்று (04) சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தவிசாளர் நிமல் ஆர். ரணவக்க, நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிழக்குமாகாண அரசியற் பொறுப்பாளர் மரைக்கார், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எஸ்.எச். அனுர ஜெயந்த ஆகியோருடன் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அமைப்பாளரான றைஷா மகறூபும் கலந்து சிறப்பித்தார்கள்.






அம்பாறையில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியின் சம்மேளனக்கூட்டம் அம்பாறையில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியின் சம்மேளனக்கூட்டம் Reviewed by Editor on December 05, 2021 Rating: 5