அம்பாறை நகரில் திறந்து வைக்கப்பட்ட வீதி சமிக்ஞை

அம்பாறை நகரின் பிரதான வீதி சமிக்ஞை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான கெளரவ விமலவீர திஸாநாயக்க அவர்களினால் இன்று (21)  திறந்து வைக்கப்பட்டது.








அம்பாறை நகரில் திறந்து வைக்கப்பட்ட வீதி சமிக்ஞை அம்பாறை நகரில் திறந்து வைக்கப்பட்ட வீதி சமிக்ஞை Reviewed by Editor on December 21, 2021 Rating: 5