இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்றார்

அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் அன்ட் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நேற்று (02) வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, தூதுவராக பதவியேற்பதற்காகவே இராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்றார் இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்றார் Reviewed by Editor on December 03, 2021 Rating: 5