அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (14) செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.

2022ம் ஆண்டு பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள macro-econ பொருளாதார நிலைபாடு, பசுமை பொருளாதாராம் தொடர்பான நகர்வுகள் குறித்து இக்கலந்துரையாடாலில் பேசப்பட்டது என்று அமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் விசேட சந்திப்பு அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் விசேட சந்திப்பு Reviewed by Editor on December 14, 2021 Rating: 5