இந்தோனேசியாவில் நிலநடுக்கும், இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தோனேசியாவில் நிலநடுக்கும், இலங்கைக்கு பாதிப்பா? இந்தோனேசியாவில் நிலநடுக்கும், இலங்கைக்கு பாதிப்பா? Reviewed by Editor on January 14, 2022 Rating: 5