புதிய உபவேந்தராக பேராசிரியர் கருணாரத்ன நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை ஜனாதிபதி நியமித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


 

புதிய உபவேந்தராக பேராசிரியர் கருணாரத்ன நியமனம் புதிய உபவேந்தராக பேராசிரியர் கருணாரத்ன நியமனம் Reviewed by Editor on January 12, 2022 Rating: 5