பதவி துறந்த அமைச்சர், முச்சக்கர வண்டியில் வீடு சென்றார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (04) செவ்வாய்க்கிழமை காலை பதவி நீக்கப்பட்டதையடுத்து, தனது அமைச்சின் உத்தியோகபூர்வ சொகுசு கார் மற்றும் ஏனைய பொருட்களைக் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.

ஊடகங்களுக்கும் ஏனையவர்களுக்கும் உங்களுக்கு "நல்ல எதிர் காலம்" என்று அவரை வாழ்த்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பதவி துறந்த அமைச்சர், முச்சக்கர வண்டியில் வீடு சென்றார் பதவி துறந்த அமைச்சர், முச்சக்கர வண்டியில் வீடு சென்றார் Reviewed by Editor on January 04, 2022 Rating: 5