காத்தான்குடி நகர சபையின் புதிய ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

காத்தான்குடி நகரசபையின் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நகர சபையின் செயலாளர் திருமதி எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன் தலைமையில் இன்று (03) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நகரமுதல்வர் கௌரவ எஸ்.எச்.எம். அஸ்பர் (ஜே.பி) கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கௌரவ நகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மாநகரசபை உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களுக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதோடு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு புது வருடத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக மரக்கன்றுகளும் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








காத்தான்குடி நகர சபையின் புதிய ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் காத்தான்குடி நகர சபையின் புதிய ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் Reviewed by Editor on January 03, 2022 Rating: 5