அபுதாபியில் டிரோன் மூலம் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரானை சேர்ந்த ஹவுத்தி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் டிரோன் மூலம் அடுத்தடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 எண்ணெய் டாங்கர்கள் தீப்பிற்றி வெடித்து சிதறியதோடு, விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல்
Reviewed by Editor
on
January 17, 2022
Rating: