நீதிக்கான அணுகல் நிகழ்வு நீதி அமைச்சரினால் அங்குரார்ப்பனம்

நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (27) வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்வை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கெளரவ முஹம்மட் அலி சப்ரி  மற்றும் கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டு அங்குரார்ப்பனம் செய்து வைத்தார்கள்.








நீதிக்கான அணுகல் நிகழ்வு நீதி அமைச்சரினால் அங்குரார்ப்பனம் நீதிக்கான அணுகல் நிகழ்வு நீதி அமைச்சரினால் அங்குரார்ப்பனம் Reviewed by Editor on January 27, 2022 Rating: 5