அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த அதிரடியாக நீக்கம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை, அமைச்சு பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அண்மைக்காலங்களில் அரசின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த அதிரடியாக நீக்கம் அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த அதிரடியாக நீக்கம் Reviewed by Editor on January 04, 2022 Rating: 5