முன்னாள் மற்றும் இன்னாள் எம்.பிக்கள் சந்திப்பு

முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும்,  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களுக்குகிடையிலான விசேட சந்திப்பொன்று முன்னாள் அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம் பெற்றது.

இதன்போது சமகால நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டதுடன் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இச்சந்திப்பின் போது முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் மற்றும் இன்னாள் எம்.பிக்கள் சந்திப்பு முன்னாள் மற்றும் இன்னாள் எம்.பிக்கள் சந்திப்பு Reviewed by Editor on January 18, 2022 Rating: 5