கட்டிடக்கலைஞர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் காலமானார்

சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல கட்டிடக்கலைஞர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் அவர்கள் இன்று (15) சனிக்கிழமை கொழும்பில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிராஜீஊன்.

அன்னார் Israth Ismail இன் அன்புத் தந்தையும் ஆவார்கள்.


கட்டிடக்கலைஞர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் காலமானார் கட்டிடக்கலைஞர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் காலமானார் Reviewed by Editor on January 15, 2022 Rating: 5