கடமையை பொறுப்பேற்ற புதிய செயலாளர்

(றிஸ்வான் சாலிஹு)

வெகுசன ஊடாக அமைச்சின் புதிய செயலாளராக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு. அனுஷ பல்பிட்ட தனது கடமையை இன்று (03) திங்கட்கிழமை காலை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





கடமையை பொறுப்பேற்ற புதிய செயலாளர் கடமையை பொறுப்பேற்ற புதிய செயலாளர் Reviewed by Editor on January 03, 2022 Rating: 5