மின்சார அடுப்பை பயன்படுத்துவோருக்கு மின்சார சபையின் அறிவித்தல்

மின்சார அடுப்பைப் பயன்படுத்தி உணவு சமைக்கும் நுகர்வோர் மாலை 6.00 மணிக்கு முன்னதாக இரவு உணவைத் தயார் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு செய்தால் மின் தடை ஏற்படுவதைக் குறைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளதோடு, நாட்டில் எதிர்வரும் நாட்களில் இடைக்கிடையே மின்சாரம் தடைப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




மின்சார அடுப்பை பயன்படுத்துவோருக்கு மின்சார சபையின் அறிவித்தல் மின்சார அடுப்பை பயன்படுத்துவோருக்கு மின்சார சபையின் அறிவித்தல் Reviewed by Editor on January 09, 2022 Rating: 5