அதிகரிக்கப்பட்ட சீமெந்தின் புதிய விலை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சீமெந்து மூடை ஒன்றின் விலை ரூ.1275இல் இருந்து ரூ.1375 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அதிகரிக்கப்பட்ட சீமெந்தின் புதிய விலை அதிகரிக்கப்பட்ட சீமெந்தின் புதிய விலை Reviewed by Editor on January 01, 2022 Rating: 5