இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான 1வது T20 போட்டி

இலங்கை அணியின் இந்தியாவுக்கான சுற்றுத்தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி-ருவன்ரி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் லக்னோ நகரில் 24ம் திகதி ஆரம்பமாகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாம், மூன்றாம் ரி-ருவன்ரி போட்டிகள் இம்மாதம் 26ம், 27ம் திகதிகளில் இடம்பெறவிருக்கின்றன.

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு ரெஸ்ட் போட்டிகள் மொஹாலி, பெங்களுர் ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான 1வது T20 போட்டி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான 1வது T20 போட்டி Reviewed by Editor on February 17, 2022 Rating: 5