வசந்தம் தொலைக்காட்சியில் பதவி வெற்றிடம்

இலங்கையின் முன்னணி  தமிழ் தொலைக்காட்சியான வசந்தத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமும், திறமையும் மிக்க இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு.

தமிழை முறையாகவும், தெளிவாகவும், பேசுவதிலும், உச்சரிப்பதிலும் வல்லமையும், கலையாற்றலும் உள்ள  இருபாலாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகைமையுடைய விண்ணப்பதாரிகள் அண்மையில் எடுத்த புகைப்படத்தோடு உங்கள் சுயவிபரக்கோவையினையும் இணைத்து எமக்கு அனுப்பி வையுங்கள்.

அனுப்பிவைக்கும்போது கடிதத்தின் இடது பக்க மேல் மூலையில் "நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விண்ணப்பம்" என்று குறிப்பிடவும்.

விண்ணபிக்க வேண்டிய இறுதித்திகதி:

07/03/2022

அனுப்ப வேண்டிய முகவரி.


THE MANAGER,

VASANTHAM TV,

ITN,

WICKRAMASINGHEPURA

BATTARAMULLA.

(EMail :

manager@vasantham.lk )



வசந்தம் தொலைக்காட்சியில் பதவி வெற்றிடம் வசந்தம் தொலைக்காட்சியில் பதவி வெற்றிடம் Reviewed by Editor on February 07, 2022 Rating: 5