புத்தளத்தில் பொறியியற் துறையில் பட்டம் பெறுகின்ற முதல் முஸ்லிம் பெண்மணி நாதிறா கஸ்ஸாலி அவர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற தனது பட்டமளிப்பு விழாவில் மின்பொறியற்துறையில் இளமானி பட்டத்தின் பெற்றுக்கொண்டார்.
இவர், புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மற்றும் விஞ்ஞான கல்லூரியின் பழைய மாணவியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தளத்திற்கு பெருமை சேர்த்த பொறியியலாளர் நாதிறா கஸ்ஸாலி
Reviewed by Editor
on
February 10, 2022
Rating: