திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி சர்ச்சையில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பேரில் இன்று (09) புதன்கிழமை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பஹ்மிதா ரமீஸ் ஆசிரியர் சந்திப்பு
Reviewed by Editor
on
February 09, 2022
Rating: