முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் காலமானார்

இலங்கையின் மூத்த அறிவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான பேருவளையைச் சேர்ந்த சனூஸ் எம் பெரோஸ் வியாழக்கிழமை (03) மாலை காலமானார்.



முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் காலமானார் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் காலமானார் Reviewed by Editor on February 04, 2022 Rating: 5