சந்திரிகா அம்மையாரைச் சந்தித்த அமெரிக்க பிரதிநிதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரும், முன்னாள் செனட் உறுப்பினருமான பெப் கெரி அவர்கள், இவங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை அண்மையில், கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் இரண்டு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான விடயங்கள் பற்றி நட்புறவாக கலந்துரையாடப்பட்டுள்ளதோடு, பெப் கெரி தனது தனிப்பட்ட விஜயம் காரணமாகவே இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



சந்திரிகா அம்மையாரைச் சந்தித்த அமெரிக்க பிரதிநிதி சந்திரிகா அம்மையாரைச் சந்தித்த அமெரிக்க பிரதிநிதி Reviewed by Editor on February 14, 2022 Rating: 5