இன்று முதல் மின் வெட்டு அமுலாகிறது

இன்று (18) வெள்ளிக்கிழமை முதல் நாளொன்றுக்கு இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பி.ப. 2.30 முதல் பி.ப. 6.30 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் 01 மணித்தியாலமும், பி.ப. 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் 45 நிமிட நேரமும் மின் வெட்டு அமுலாகும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



இன்று முதல் மின் வெட்டு அமுலாகிறது இன்று முதல் மின் வெட்டு அமுலாகிறது Reviewed by Editor on February 18, 2022 Rating: 5