(எம்.பஹ்த் ஜுனைட்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஆயுட்கால பிரதித் தலைவரும் அதனது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான காத்தான்குடியின் மூத்த ஆளுமை சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எல்.அப்துல் ஜவாத் BA அவர்கள் புதன்கிழமை (02)  காலை வேளையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
அன்னாரினாது ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்று (02)  அஸர் தொழுகையினைத் தொடர்ந்து காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறும்.
அன்னாரினது மறுமை வாழ்வினது ஈடேற்றத்திற்காக அனைவரும்  பிரார்த்திப்போமாக..
காத்தான்குடியின் மூத்த ஆளுமை சட்டத்தரணி ஜவாத் சேர் மரணம்
 
        Reviewed by Editor
        on 
        
February 02, 2022
 
        Rating: