கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்க  இன்று (7) திங்கட்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்வி அமைச்சில் தனது கடமைகளை சுபநேரத்தில் ஆரம்பித்தார்.

கிழக்கு மாகாண கல்விச் செயற்பாடுகளை சிறந்த நிலைக்கு கொண்டுவர அனைவரது ஒத்துழைப்பை வழங்குமாறும் இன்று தொடக்கம் அதற்காக தம்மிடம் வழங்கப்பட்ட இப்பாரிய பொறுப்பிற்கான கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் பதவியேற்ற பின்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு Reviewed by Editor on February 07, 2022 Rating: 5