சிகிச்சை பலனின்றி சமூக சேவையாளர் அப்துல் ரஸாக் ( நளீமி) காலமானார்

நேற்று (21) திங்கட்கிழமை வாகன விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, தோப்பூரைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் அப்துல் ரஸாக் ( நளீமி) அவர்கள் சிகிச்சை பலனின்றி  இன்று (22) அதிகாலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனத்தை வழங்குவானாக..!



சிகிச்சை பலனின்றி சமூக சேவையாளர் அப்துல் ரஸாக் ( நளீமி) காலமானார் சிகிச்சை பலனின்றி சமூக சேவையாளர் அப்துல் ரஸாக் ( நளீமி) காலமானார் Reviewed by Editor on February 22, 2022 Rating: 5