வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டு நாணயமொன்றின் பெறுமதி 1000 இலங்கை ரூபாவானது.
குவைத் தினார் ஒன்று 1000 ரூபாவை மிஞ்சும் முதல் இலங்கை நாணயமாக மாறியுள்ளது. இலங்கையில் சில வங்கிகளில் குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை தொட்டுள்ளது.
இலங்கை வங்கியில் 1 தினார் இன்று (31) 1001.70 ரூபா மற்ற மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.
பஹ்ரைன் தினார் ரூ. 797.33 ஆகவும், ஓமன் ரியால் ரூ. 785.59. கத்தார் ரியால் ரூ. 83.98 ஆகவும், சவுதி ரியால் ரூ. 84.24ஆகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திராம் ரூ. 84.87 ஆகவும் காணப்படுகிறது.
வெளிநாட்டு நாணயமொன்றின் பெறுமதி 1000 இலங்கை ரூபாவானது
Reviewed by Editor
on
March 31, 2022
Rating:
