இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளும் இன்று (11) வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் 27% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட மாற்றமே விலை அதிகரிப்புக்கு காரணமென அந்த அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விமானப் பயணச்சீட்டுகளின் விலைகள் 27 வீதத்தால் உடனடியாக அதிகரிப்பு
Reviewed by Editor
on
March 11, 2022
Rating: