கிண்ணியா நகரசபை உறுப்பினராக நசுறுதீன் சத்தியப்பிரமாணம்

(இர்ஷாத் இமாமுதீன்)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கிண்ணியா நகர சபையின் புதிய உறுப்பினராக முகம்மது முஸ்தபா நசுறுதீன் தவிசாளர் கெளரவ எம்.எம். நிவாஸ் முன்னிலையில் திங்கட்கிழமை (28) நகரசபையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, அங்கு நடைபெற்ற சபை அமர்விலும் புதிய உறுப்பினர் நசுறுதீன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







கிண்ணியா நகரசபை உறுப்பினராக நசுறுதீன் சத்தியப்பிரமாணம் கிண்ணியா நகரசபை உறுப்பினராக நசுறுதீன் சத்தியப்பிரமாணம் Reviewed by Editor on March 01, 2022 Rating: 5