இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணத வகையிலான 17.5% ஆக அதிகரித்துள்ளது.இது, நாட்டின் வரலாற்றில் இதுவரை பதிவான அதிகபட்ச பணவீக்க வீதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.