இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ராஜினாமா

கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நிமல் லன்சா இன்று (22) செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த நிலைமையில், வெறுமனே அதை நம்மால் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.




இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ராஜினாமா இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ராஜினாமா Reviewed by Editor on March 22, 2022 Rating: 5