அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிள் பேரணி

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலிவடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (16) புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தற்போதைய விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.




அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிள் பேரணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிள் பேரணி Reviewed by Admin Ceylon East on March 16, 2022 Rating: 5