போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம பதவிப்பிரமாணம்

போக்குவரத்து அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ திலும் அமுனுகம ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (04) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.




போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம பதவிப்பிரமாணம் போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம பதவிப்பிரமாணம் Reviewed by Editor on March 04, 2022 Rating: 5