விமலவீர திஸாநாயக்காவுக்கு புதிய அமைச்சு

அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ விமலவீர திஸாநாயக அவர்கள் ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.



விமலவீர திஸாநாயக்காவுக்கு புதிய அமைச்சு விமலவீர திஸாநாயக்காவுக்கு புதிய அமைச்சு Reviewed by Editor on March 04, 2022 Rating: 5