உதய கம்மன்பில விமல் வீரவன்ச அமைச்சுகலிருந்து நீக்கம்

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்வில ஆகியோர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை கொண்டே இவர்களை அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




உதய கம்மன்பில விமல் வீரவன்ச அமைச்சுகலிருந்து நீக்கம் உதய கம்மன்பில விமல் வீரவன்ச அமைச்சுகலிருந்து நீக்கம் Reviewed by Editor on March 03, 2022 Rating: 5