நாளைய மின் வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது

நாளையும் (04) வெள்ளிக்கிழமை இரு கட்டங்களில் 7 ½ மணி நேர மின்வெட்டு அமுலாகும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மு.ப. 8.00 மணி  தொடக்கம்  பி.ப. 6.00 மணி வரை முதல் கட்ட 5 மணித்தியாலங்களும், பி.ப. 6.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை 

2ஆம் கட்ட 2 ½ மணிமணித்தியால மின் வெட்டு அமுலாகும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.



நாளைய மின் வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது நாளைய மின் வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது Reviewed by Editor on March 03, 2022 Rating: 5