பாலமுனையில் டிப்பருடன் மோதிய முச்சக்கர வண்டி

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை பிரதான வீதியில் இருந்து சாப்பாட்டு பொதிகளுடன் கல்முனை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ சாரதி பெரும் காயங்களுக்குள்ளாகி பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






பாலமுனையில் டிப்பருடன் மோதிய முச்சக்கர வண்டி பாலமுனையில் டிப்பருடன் மோதிய முச்சக்கர வண்டி Reviewed by Editor on March 08, 2022 Rating: 5