உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளித்த அமைச்சர் வாசுதேவ

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் கெளரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள் தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை இன்று (14) திங்கட்கிழமை கையளித்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் தெரிவித்துளளார்.

ஆயினும் அவர் தனது அமைச்சுப் பதவியை இதுவரை இராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளித்த அமைச்சர் வாசுதேவ உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளித்த அமைச்சர் வாசுதேவ Reviewed by Editor on March 14, 2022 Rating: 5