நாளை மறுதினம் விசேட உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அவர்கள் விசேட உரை ஒன்றை நாளை மறுதினம் (16) புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் தனியார் ஊடகங்களில் இந்த உரை ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாளை மறுதினம் விசேட உரையாற்றும் ஜனாதிபதி நாளை மறுதினம் விசேட உரையாற்றும் ஜனாதிபதி Reviewed by Editor on March 14, 2022 Rating: 5