டாக்டர் சாபியின் சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் சாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் இதர கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் இந்த விடயத்தினை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சாபியை கட்டாய விடுமுறை வழங்கி வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு செலுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



டாக்டர் சாபியின் சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை டாக்டர் சாபியின் சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை Reviewed by Editor on March 23, 2022 Rating: 5