இராஜாங்க அமைச்சின் செயலாளராக பாலித பெர்னாண்டோ நியமனம்

அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) டபிள்யூ.பீ. பாலித பெர்னாண்டோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்கள் நியமனக் கடிதத்தை இன்று (08) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து,  பாலித பெர்னாண்டோ அவர்களிடம் கையளித்தார்.




இராஜாங்க அமைச்சின் செயலாளராக பாலித பெர்னாண்டோ நியமனம் இராஜாங்க அமைச்சின் செயலாளராக பாலித பெர்னாண்டோ நியமனம் Reviewed by Editor on March 08, 2022 Rating: 5